#RajaChorusQuiz 238 கொட்டி வச்ச மல்லி

இன்று இடம்பெறும் பாடல் கிராமியம் என்றால் அதில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகியோடு ஜோடி கட்டிப் பாடும் பாட்டு. கங்கை அமரன் வரிகளில் இந்தப் பாட்டு செந்தூரப் பூவேக்குப் பின் இன்னொரு பூவை முதலடியாகக் கொண்ட பாட்டு. இயக்குநர் ஒருவரே அரிதாரம் பூசிய படம் ஆனால் அவர் நேரடி இயக்கம் அல்ல, நம்ம … Continue reading #RajaChorusQuiz 238 கொட்டி வச்ச மல்லி